நிலவு விண்ணில் இருந்தாலும்
அதன் வெளிச்சம் பூமியில் தான்
அது போல நீ எங்கு இருந்தாலும்
உன் நினைவுகள் என்றும் என் மனதில் தான்….