மாலை வேளையில் குளிர்கிறது!
விழிகள் உறங்க மறுக்கிறது!
உணவு உண்ண மனம் மறுக்கிறது!
இது மஞ்சள் காமாலை அறிகுறிதான்!
ஒரு வேளை “மஞ்சள் பூ மாலைக்கு” அறிகுறியோ?